பக்கம்:காணிக்கை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 "துக்கத்திலே கூட அதைத்தான் சொல்லிப் பிதற்று கிருர்கள்" என்ருள். மறுநாள் காலையில் கேட்டாள். 'யார் அந்த மது' என்ருள். "அவள் ஒரு மாது' என்றேன். "மாதுதான் உங்களுக்கு மதுவா" 'இல்லை அவள் எனக்குக் காவியம்' என்றேன். "அவள் கலியான மானவளா?" "ஆக வேண்டியவள்." "அப்படியால்ை" "எப்படியால்ை' என்று திருப்பிச் சொன்னேன். 'அவளை நீங்கள்" "ஆசைப்படக் கூடாது' பின் கலியாணம் ஆன வளையா ஆசைப்படுவார்கள். 'இதோ பாரு எங்க அம்மா வீட்டுக்கு" "ஏன்" "ஆமாம். அவளைக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு ஹாய்யா குடித்தனம் பண்ணலாம்." எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவளே எனக்கு அந்த ஆசையை ஊட்டிவிட்டது போல் இருந்தது. அவள் என்னைப் பற்றி இல்லை. எனக்காகக் கனவு கண்டாள். நான் திடீர் என்று ஒரு கார் விபத்தில் அகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/57&oldid=787043" இலிருந்து மீள்விக்கப்பட்டது