பக்கம்:காணிக்கை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பட்டுக் கொள்கிறேன். அந்தக் கார் என் ஸ்கூட்டரில் மோதுகிறது. நான் தூக்கி எறியப்படுகிறேன். அவள் அலறி எழுகிருள். "அவர் அவர்' என்று அலறி எழுந்தாள். பக்கத்தில் அவள் மேட் அப்படித்தான் சொல்லிக்கொள்கிருர்கள் அங்கே ஒருவரை ஒருவர். அதாவது 'ரும் மேட் என்று அர்த்தம். அவள். "என் டிை?” 'கனவு" "எதைப் பற்றி?" - j : "அவர் 'அவர்? என்ன அது? யார் அந்த அவர்?" "அவர்தான் என் சிநேகிதர் கடற்கரை நண்பர்.' "காதலர் என்று சொல் அதுதான் அழகாக இருக்கும்' "அவருக்கு மனமாகிவிட்டது." 'அதனுல் அவர் காதலர் ஆக முடியாதா?" கொஞ்சம் அசிங்கமாகப் பேசிவிட்டாள். 'அவர் எப்படிக் காதலர் ஆக முடியும். உனக்குத் தமிழே தெரியவில்லை. பின்னல் கலியாணம் பண்ணிக் கொண்டால்தான் அப்படிச் சொல்லலாம்.' ι φςυπ?" "அதுதான் நண்பர்" “Boy Friend”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/58&oldid=787045" இலிருந்து மீள்விக்கப்பட்டது