பக்கம்:காணிக்கை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. "நான் போகிறேன். இன்று "பங்க்கில் படுத்துக்கொள் கிறேன்” என்றேன். "ஏன் ' 'முரளிக்கு நீ தேவைப்படுவதால்” என்றேன். அவள் சொன்னுள் 'இது அறிவுடைமை அல்ல. மறுபடியும் நீ யாருக்கோ அஞ்சுகிருய்” "என் மனச்சான்றுக்கு" "எதற்கு” 'இங்கே இருப்பதற்கு" 'உன் வீட்டில் நீ இருப்பதற்கு" 'இல்லை இருக்கிறது. நான் இங்கே இருந்தால்' உன்னை விரும்புகிறேன்" என்ருள். 'உன் ാക് விரும்புகிறேன். உன் மனைவியை விரும்புகிறேன் என்பது அர்த்தம். உன் முரளியை விரும்புகிறேன்" என்று கூறினுள். அவள் என் மதிப்பில் மேலும் ஒரு படி உயர்ந்து விட்டாள். அவள் அன்று இரவு ஒரு வார்த்தை சொன்னுள். அது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/82&oldid=787138" இலிருந்து மீள்விக்கப்பட்டது