பக்கம்:காணிக்கை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 83 அவர்கள் எங்கேயோ அமெரிக்காவுக்குப் போய் விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். நடித்து மாபெரும் புகழ் பெற்ற நடிகையர் பலர் இருக்கிற இடமே தெரியவில்லை, தெரிவதில்லை. அவள் அக்கா லலிதா என்ன ஆள்ை? அது போட்ைடும் நகைச்சித்திரம் கே.ஆர்.வி. மட்டும் இன்னும் நடித்துகி கொண்டுதான் இருக்கிருள். உடம்பு மட்டும் பருத்து விட்டது. தாயாக நடிக்க வேண்டியவர்கள் இப்படி அந்த பெட்ரோல் பங்கில் பேசிக்கொள்வார்கள். சாவித்திரிக்கு இப்பொழுது வாய்ப்பே கிடைக்கவில்லை என்று பேசிக் கொள்கிருர்கள், பொதுவாகப் பெண்கள் நடிகை வானில் மின்னல் கீற்றுகளாகத் தோன்றி மறைகிறர்கள். புது முகங்கள் இடம் பிடிக்கின்றனர். ஆண்கள் கொஞ்சம் நீடிக்கிருர்கள். அவர்களுள் நம் புதுமுகங்கள் இப்பொழுதும் தோன்றி நிலை பெறுகிறர்கள். கமலஹாசன் சப்பாணியாக நடிப்பது ரொம்ப பிரமாதம், ரஜினிகாந்த் நல்ல வில்லன். பலபேர் அவன் நடிப்பில் பைத்தியமாகி இருக்கிறர்கள். எங்க பெட்ரோல் பங்க்கில் இந்தக் குமாஸ் தாக்கள் அதிகம் படம் பார்க்கமாட்டார்கள். பெட்ரோல் பிடிக்கிருர்களே அவர்கள்தான் பார்க்கிருர்கள். ரஜினி' ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ரோல் இதுதான் அவர் தனித்தன்மை. மற்றைய நடிகர்கள் ஒரே மாதிரியான வார்ப்படங்கள். கமலுவுக்குப் புதுவகைக் கோலங்கள் அவ்வப்பொழுது கிடைக்கின்றன. இந்த வகையில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவள் சொன்னுள் உங்களுக்கு ஆறுதலாக இருக்க வந்தேனே தவிர மாறுதலாக இருக்க விரும்பவில்லை என்ருள். அவள் எடுத்துக் கொண்ட விடுமுறை நாட்கள் மூன்றும் சென்று விட்டன. "நான் விடுதிக்குச் செல்கிறேன்" "சரி அதுதான் நீ இருக்க வேண்டிய இடம் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/84&oldid=787141" இலிருந்து மீள்விக்கப்பட்டது