பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

i i I

பக்கம் இருந்த தாம்பூலத் தட்டை, முகச் களிப்போடு நகர்த்திவிட்டு எழுந்தார்.

தேவரும், தேவர் மகனும் மட்டிலும்தான் இப்போது மிச்சம்.

விருந்தாடி வந்தது சீதளத் தென்றல்.

வெறுமையைச் சூறையாடி விட்டு, வீர மணியைக் கூப்பிட்டார் தேவர்.

'தம்பி! ஊர்ப் பொதுநலக் காரியம் என்கிற தைத் தொட்டுத்தான் உன் அம்மான் மேலே உள்ள மனச்சடனே, சங்கடம் எல்லாத்தையும் அப்போ தைக்கு மறக்கடிச்சிட்டு, பெருந்தன்மையோடே போய் உன் அம்மான் தேவனைக் கூப்பிட்டேன் நான். வரல்லே அவன்!-சின்னப் புத்திக்கார அற்பன் அவன் வினையும் கூச்சமும் பிடுங்கித் தின்னிருக்கும்! சரி; தலைவர் கெஞ்சுதலாய்ச் சொல்லி, அதன் பேரிலே, நீ உன் அம்மான்காரனே ஒரு சொந்த உரிமையோட வாங்க அம்மான்'! அப்படின்னு அழைச்சே. வாய் திறக்காமல் வந்திட் டான். எனக்கே கூட மலேப்புத் தட்டிப் போச்சு தான். அதுவும் சரி. ஆன, அப்படி அழைச்சு வந்த உன் கிட்டேயாகிலும், அவன் பயணம் கட்டின சமயத்திலே போயிட்டு வாரேன், மாப்பிள்ளை: அப்படின்னு ஒப்பனைக்காச்சும் ஒரு வாய்ப்பேச்சு விழுக்காட்டிட்டுத் தொலேஞ்சான உ ன் னே ட அம்மான் ராமையா? ஒரு சங்கதி: உன்னேயும் என்னையும் சோதனை கைவிலங்காக இறுக்கிக்கட்டிப்