பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

R 47

அப்பா, மகனை நோக்கிஞர். மகன் அப்பாவை நோக்கிஞன். பாசமும் பாசமும் சந்தித்துக் கொண்டன.

அறுவடை:

ஒரு பூச்சிரிப்பு!

ஒரு நெடுமூச்சு! பாசம் ஒரு பூவிலங்கேதானே? அவரும் மெளனப் பிண்டமாளுர்! அவனும் மெளனப் பிண்டமானன்!

இனத்து பிணந்த இந்த மெளனத்துக்கு விடுகதை போட மறந்துவிட்டிருக்கலாம்:

மெளனம் போட்டுவிட்ட விடுகதைபோதாதா? பற்ருதா? - .

வீரமணி சானக் குழியைத் தோண்டத் தொடங்கினன். கஞ்சிப் பொழுதுக்குள்ளாக, வீட்டுக் குப்பையைக் குறுந்ததடித் தாக்கிற்கும் வெட்டிச் செய்க்கும் அனுப்பியாக வேண்டும். தோண்டத் தோண்ட, குழிச்சவமாகச் சாணம் நாற்றமெடுத்தது. கருமத்தைச் செய்யவேண்டும்; ஆணுல், பலனை எதிர்பார்க்கக் கூடாதாம்! ... மண் வெட்டியை வீசினன். கெட்ட மூச்சை வெளியேற். நின்ை;. எச்சிலை உமிழ்ந்தான்; நிமிர்ந்தான். “...மகனே வீரமணி! அக்கம் பக்கம் பதினறு தலைக்கட்டுக் கிராமங்களுக்குத் தலைமைகொண்ட சிலட்டுர்க் கங்காணியார் பெரிய கறுப்பத் தேவ