பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

1 4 3

ஊர் நாட்டாண்மைத் தேவர் எங்கோ ஊர்ப் பயணம் போகப் போகிருர்! பராக்...பராக்!

கண்ணக் கட்டிக் காட்டில்விட்ட நடப்பாக இருந்தது வீரமணிக்கு, ஊமையன் கனவு கண்டால் உப்பு, புளிக்கு ஆகாதென்பார்கள். அப்பா எங்கே போகப் போகிரு.ராம்? கேட்க வாயில்லையே!

பெரியவர் வண்டியைக் கட்டினர்;"செவலையை இமை பாவாமல் நோக்கினர். கால்கள் பூமியில் பாவ மறுத்தன. நெஞ்சில் அமைதி கால் பாவ வில்லை. வேல் முனைகளாக விளங்கிய அந்தக் கொம்பு களைப் பார்த்ததும் அவரது இதயத்தின் அடிவாரத் தில் சிறுகச் சிறுகச் சலனம் கடந்த சாந்தி படர்ந்து வருவதுபோல இருந்தது. என்னவோ ஒர் உத்வேக தோடு காளையின் முதுகில் தட்டிக் கொடுத்தார். போக்கணங் கெட்டவன், தன்னுேட காசு பணத் துக்குள்ளேதான் ஊர் உலகமே அடிமைப் பட்டுக் கிடக்குதின்னு களு காணுகிருன்; ஊமைப் பயல் கனவு கண்டதாட்டம். அவன் தனக்குள்ளேயே என்னென்னமோ கோட்டை கட்டிக்கிட்டிருக்கான். இந்த விதியிலே, என்னை முச்சந்திக்கு இழுத்து என்னுேட மானத்தைக் கப்பலேற்றப் போருளுமே? காலம்பறவே, தட்டுக்கெட்ட அவைேட அந்த நாற வாயிலே ஓங்கி அடிச்சு அவளுேட பல்லு முப்பத்தி ரண்டையும் கொட்டி அவன் னகயிலே எண்ணிக் கொடுத்திருப்பேன்!...சகதியிலே கல்லை வீசினல், சகதி நம்ப மேலேதானே பட்டுத் தெறிக்கும்?... அப்பாலே நம்பளுக்குத்தானே அசிங்கம்னு நினைச்

съп.- 1 0