பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

| 67

‘சுள்ளான் கடிக்கவே தடவி விட்டுக் கொண் டான் அவன். தலை இருக்க வால் ஆடிய போக்கில் இருந்த தஞ்சைத் தீர்ப்பு நகல் அவன் கைபட்டுக் காலடியில் வீழ்ந்தது. தமிழாக்கிக் கொடுக்க வேண்டுமென்று தந்தை தீர்ப்புத்தாள்களைக் கொடுத்திருக்கிருர். பொந்து இருந்தால் பூச்சி பொட்டு முடங்கும். மேல் நடவடிக்கை எடுத்து "அப்பீல் செய்ய அந்தத் தீர்ப்பிலே சந்து பெர்ந்து இருப்பதாகத் தோன்றவில்லை. காலேச் சுற்றின பாம்பாக அவனது மனத்தைச் சுற்றிக் கொண்டார் அன்னக்கொடியின் தந்தை ராமையாத் தேவர்.

பழி பாவத்துக்கு அஞ்சாமல் அப்பாவைப் பிராது பண்ணிட்டார் அம்மான். விசயம் மானப் பிரச்சினைக்கு வந்திடுச்சு. இல்லாட்டி, எங்க குடும் பத்துக்கும் அம்மான் குடும்பத்துக்கும் நடுவிலே ஏற்பட்ட பிளவு பொற் பிளவாட்டமே ஆயிேருக் கும் பிணக்கும் தீர்ந்திருக்கலாம்! ஆனால் இப்போது பிரச்சினை கற்பிளவாக நேர்ந்திடுச்சுது! நான் கண்டுக்கிட்டிருக்கிற ஆசைக் கனவை அவசரச் சட்டம் போட்டுக் கணக்குத் தீர்க்கவும் நிணச்சிட் டார் அப்பா அதாலே தான். நான் அன்னத்தை உசிருக்கும் மேலாக நேசிக்கிறேன் என்கிற துப்பைப் புரிஞ்சிக்கிட்டும். என்ைேட சுயமரியாதைக்குச் சவால் விடுருப்பிலே, எனக்குச் சிலட்டுர்ப் பெண் ஃணப் பேசி முடிச்சிருக்கார்!... விதி கண்ணுக்குக் தெரியாது அப்படின்னு அப்பா சகட்டுமேனிக்குச் சொல்லுவாங்க. அப்படின்ன விதின்னு ஒண்ணு. இருக்கத்தான் இருக்குதா?......அது எப்படி இருக்