பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

H 93

துக்கு பெரிய நெஞ்சுத் தைரியம் வேணுமாக்கும்? என்ளுேட நெஞ்சுத் தைரியத்தை இனிமேல்தான நீ புதுசாய்க் கண்டுக்கிடப் போருய்?...அடி நாளிலே

ஊர் நாட்டிலே வரி வசூல் பண்ணுற விசயமாய் நீ. திருடனுக்குத் தேள் கொட்டினது கணக்காய் அவ

மானப்பட்டு முழி முழின்னு முழிச்சுகிட்டு இருந்: தப்ப, உன் மானத்தைக் காப்பாற்றி, உன்னையும்

காப்பாற்ற என்னுேட நெஞ்சுத் துணிச்சல் என்

னென்ன வழியெல்லாம் விளையாடித் தீர்த்திச்சு என்கிற காரியத்தை மறந்து, அதுக்கு உண்டான

நன்னியையும் மறந்து, தலைகெட்டுத் திரிகிறதினவே

தான், நீ என்னைப் பார்த்து கேள்வியும் எதிர்க்

கேள்வியும் கேட்கத் துணிஞ்சிட்டே! அப்படித்தா னேடா?' என்று வேதனையின் நமைச்சலோடும்

ஆத்திரத்தின் குமைச்சலோடும் வினவலானர் மூத்தவர். சுடும் நிலவின் சுடாத கதிர்களில் அவருடைய வெண் முடிகள் வைர முடி கட்டிச்

சுடர் காட்டின!

விரமணி முள் മേയേ நின்முன்!

"பட்டுக்கோட்டைக்கு வழி என்னுண்ணு கேட்டால், நீங்க கொட்டைப் பாக்கு விலையைச் சொல்லுறிங்களே?... உப்புச்சப்பு இல்லாத உங்களுக்கே இத்தனை தைரியம் இருக்கையிலே, நாலு ஊர்த் தண்ணியை நாலு நாலு வாயாய் அள்ளிக் குடிச்சுப் பழக்கப்பட்ட எனக்கு மட்டும் வல்லமைக்கு வாட்டு வந்திடுமோ?. சரி சரி. என்ைேட வெள்ளைக் காளையைப் பற்றி இப்போ