பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

逻密多

இனம் காண வேண்டி, பார்வையைத் தீட்தண்ய மாகத் தீட்டிக் கொண்டாள். இருட்டில் இருட்டைத் தான் சந்தித்தாள். ஆனல், யாரையும் இனம் கண்டு கொள்ளக்கூடவில்லை. "ஏலே, யார் நீ? சமைஞ்ச பொண்ணுேட கையை பேடி கணக்கிலே கள்ளத் தனமாய்த் தொட்டிழுக்கத் துணிஞ்ச புறக்குடி யார் நீ? நீ மெய்யான ஆண் பிள்ளையாய் இருந்தால் வெளிச்சத்துக்கு வா. ஒண்டிக்கு ஒண்டி மல்லுப் பிடிக்கலாம்! ஊம்...வாடா!' என்று முழங்கினுள். ஆனால், அந்த உடும்புப் பிடி இன்னமும் விலகின பாடில்லையே!

அன்னம் தமிழச்சியாக மாறி விட்டாள். கைகளை யானைப் பலத்தோடு உதறித் தன்னை விடுவித்துக் கொண்டாள். விடுதலை பெற்ற உத் வேகத்தோடு எதிரில் எதிரியாக நின்ற அந்த ஆளை ஓங்கி அறைந்தான். அறை குறி தவறவில்லை!

கண்மூடிக் கண் திறக்கும் நாழி அங்கே சுடு காட்டு அமைதி பரிபாலனம் செய்வது.

ல் ன்னமோ றந்த கண்ணே மூடவே

5 *--- * Յք

இல்லை. தலை நிமிர்ந்து நின்ருள்.

'ஏய்! ஒரு பொட்டைக்குட்டி கையினலேகண்ணுலம் கட்டாத ஒரு புத்தம் புதுப் பொண்ணு கையினலே வசமாய் அறையை ஏந்தி வாங்கிக் கிட்டு, மானம் இல்லாமல்-ரோசம் இல்லாமல்--சூடு சுரணையும் இல்லாமல், செல்லத் தேவர் ஊரனித் தொந்திப் பிள்ளையாராட்டம் கல்லாய்ச் சமைஞ்சு வாயடைச்சு நிற்கிறீயே நீ?-உனக்கே