பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

களுக்கு ஊடாக மடை திறந்தது இளநகை. இள வட்டம் மாதிரி, வாட்ட சாட்டமாக முதுகை நிமிர்த்தி கருக்கரிவாள் மீசையை முறுக்கி விட்டார் பெருநிலக்கிழார்.

வீரமணியால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. முச்சந்திப் புழுதியில் நின்று கொண் டிருக்கும் நினைவே அப்பாவுக்கு மறந்துபோய் விட்டதோ? ஏகக் களிப்போடு இருக்கிருரே? தேர்வின் வெற்றிச் செய்தி முன்பே அவருக்கு எட்டியிருக்குமோ?-காளையைத் தட்டிக் கொடுத்த வாறே யோசனை பண்ணினன் அவன்.

முக்கியமான ஒன்றை ஒரு கணம் மறந்துவிட்டு, மறு கணம் அதை நினைவு கூர்ந்தவராகப் பதட்ட மடைந்தார் பெரியவர். பாசமும் நம்பிக்கையும் சூழ்ந்திட, மைந்தனை ஆழ்ந்து நோக்கினர். “வீர மணி, உன் பரீட்சையிலே எல்லாம் நீ கெவிச்சிட்டே தானே?’ என்று பதறிய தொனியில் கேட்டார் அவர்.

“ஆமாங்க, அப்பா, ரொம்பவும் எடுப்பாகத் தேறியிருக்கேனுங்க!'

"சபாசுடா பாண்டியா!' என்று ஆனந்த

கூத்தாடினர் ஆறு க ைரத் தலைமைப்புள்ளி. அவிழ்ந்து கிடந்த குடுமியைக் கோதி முடித்துக் கொள்ளலானர் அவர். நரைமுடிகள் காலத்துக்குத் "திரை செலுத்தியிருக்கும். -

"நான் தேறி ைசங்கதி உங்களுக்கு முன்னடியே. தெரியுமா, அப்பா?’’