பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

3.02

மாற்றிப்புட்டாங்களாமே? எங்க அப்பா கொதிச் சுக்கினு இருக்காங்க, மச்சான்!”

“அட கடவுளே!” என்று அனுதாபப்பட்டான் வீரமணி. வர வர அப்பாவோட நல்ல புத்தி பிசக ஆரம்பிச்சிடுச்சு. எங்க அப்பாவை உங்க அப்பா மதி மோசம் பண்ணினதுக்குப் பழிக்குப் பழி வாங்கத் தவிச்சுக்கிட்டு இருக்கார்போலே எங்க அப்பா. அந்தத் தவிப்பிலேதான், மூடின கண்ணேத் திறக் காமல்கூட. தடம்புரண்டு நடக்க ஆரம்பிச்சிட்டார். நான் உனக்குக் கொடுத்த வாக்குப்படி உன் வெள்ளையை உன் கையிலே ஒப்படைச்சுதுக்காக எம்மேலே சடனைப்பட்டுக்கிட்டு, இந்தக் கும்மிருட் டிலே எங்கிட்டோ பறிஞ்சிருக்காங்க எங்க அப்பா!' என்ருன் அவன்.

"தெய்வம் நம்ப ரெண்டு பேரையும் ரொம்பச் சோதிக்குதுங்களே, அத்தான்?'

"சோதிக்கிறதுக்காகவே தான் தெய்வம் இருக்குது, அம்மான் மகளே! அப்பத்தான், மனுசன் மனுசனக இருக்கான, இல்லையா என்கிற முடிவு அம்பலமாக முடியும் ஆன, இந்த மனுசங்க இருக் காங்களே மனுசங்க, அவங்க சோதிக்கிறதுக்குத் தான் அளவே இல்லாமல் போயிட்டுது!”

'வாஸ்தவம்தானுங்க!” 'அன்புக்காக வாழ்ந்தாரே காந்தி!...” "அன்பு எதையும் கேட்காது: கொடுக்கவே செய்யும்னு சொன்னர் அண்ணல். கடைசியிலே அவர் சொல்படி அவர் தம்மோட உயிரைப்ே