பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

விதரண் கற்ற விடலை. ஆனால், விவரம் விளங்கா திருந்த பிஞ்சுப் பருவத்திலே இதே போலத்தான் அப்பா தின்பண்டங்களை நீட்டுவார்; மகன் கடித் துக் கொள்வான். மிகுந்த எச்சிலே மிகுந்த பாசத் துடன் சுவைப்பார் தேவர். வாய் கொள்ளாமலும் மனம் கொள்ளாமலும் அன்னை சிரிப்பாள். சிரிப் புக்கும் பாகம் கிட்டும். பாசம் கூட கடன் வகையின் பாற்பட்டதுதானே? அந்தக் கடனுக்கும் சட்டப் பிரகாரம் வட்டி வாசி எல்லாம் செல்லுமோ?

எச்சிற்பழம் இனித்தது. இனிமையாக இனித்

திது. -

"வீரமணி, நீ தின்னப்பா!' “ஊகூம்; நீங்க சாப்பிடுங்க!” 'இல்லே. நீதான் சாப்பிடணும்!'

மாட்டேன். நீங்க என்னைப் பெற்ற அப்பா. நீங்கதான் முதலிலே சாப்பிடவேணும். அதுதான் மரியாதை,”

"அதுதான் முடியாதாக்கும். எனக்குப் பிறந்த மகன் நீ! ஆனபடியினலே, நீதான் முதலிவிலே ருசி பார்க்கவேணும். இதுதான் சுற்று வட்டாரத்திலே

3 *

வளமை, என்று வீம்பு பிடித்தார் பெரியவர்.

பலே!... -

- வீரமணிக்கு ஆனந்தம் பிரிட்டது. நல்ல வேளை யாக, காசி இன்னெரு தோசையைக் கொண்டு வரவே, அதைத் தட்டோடு வாங்கினன் அவன்.