பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

7 I

அவன் பிராது போட்டு தாவா தொடுத் தான். ராமை யாகிட்ட கைநீட்டி வாங்கினது பதினெட்டாயிரமே தான்னு வக்கீல் அய்யர் மூலம் சொல்லி எதிர் தாக;ா போட்டேன் நான். என்பேச்சு செல்லலே! தெய்வத் துக்குத் தெரிஞ்ச உண்மைச் சங்கதி நீதிக்கு விளங் காமலே போயிடுச்சுதே? ம்...சட்டம் ஒரு இருட் டறை என்கிறது. மெய்தான் போலே! ஊம்...காலம் கெட்ட இந்தக் கலியுகத்திலே சத்தியத்துக்கும் தருமத்துக்கும் பணியாம அடாவடி அடிச்சு அக்கிரமம் செய்கிற ராமையாத் தேவன் மாதிரி அயான நயவஞ்சகத் துரோகிப் பயல்களுக்குத் தான் காலம் போலே!’’ -

ஆத்திரமும் சோகமும் எரிமலையாக வெடிக்கப் பேச்சை முடித்தார் பெரியவர். விழி முனைகள் கசிந்தன.

வீரமணி நெடுமூச்செறிந்தான். “நீதிக்குச் சட்டப்படியே தான் பேசத் தெரியும். ஆளுல், அந்தச் சட்டம் எப்பவுமே தருமநியாயப் படியே பேசிடும்னு நாம எதிர்பார்க்கிறதுக்கில்லை!...இந்த விதி விசித்திரமானதுதான்!-இந்த விசித்திரத் துக்கு இப்ப நாமே உதாரணமாக நின்னுக்கிட்டு: இருக்கோமுங்களே? ஊம்! அப்பா! நீங்க அம்மான் கிட்டே வாங்கின கடன் பணம் ரூபாய் பதினெட் டாயிரம் மட்டும்தான்! பேச்சுப்படி, அனுமத்திலே நின்ன ரூபாய் ரெண்டாயிரத்தை அந்த மனுசன் தரவே கிடையாது. ஆன, ரெண்டாயிரத்தையும் மறுநாளே தந்திடுறேன்னு சொல்லி, நையம்பாடி