பக்கம்:காதலா கடமையா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை உறுப்பினர்

மாழைப் பேரரசு :  மாழை நாட்டு மன்னன்
ஒள்ளியோன்     :  கொன்றை நாட்டில் இருந்தரசாள்வோன்
மகிணன்         :  கொன்றை நாட்டன்பர் தலைவன் 
வாட்பொறை     :  கொன்றை நாட்டை முன் ஆண்ட மன்னனின் பேரன்.
தாரோன்         :  வாட்பொறையின் மாமன் மகன்.
தங்கவேல்        :  முன் ஆண்ட மன்னரின் அமைச்சர் பேரன்.
கிள்ளை          :  வாட்பொறையின் தங்கை;
                    மகிணனின் மெய்க்காதலி. 
                ஏனையர்: பொது மக்களும்,

அரசவை யுறுப்பினர்களும்.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/16&oldid=1483659" இலிருந்து மீள்விக்கப்பட்டது