பக்கம்:காதலும் கடமையும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G காதலும் கடமையும் கேசவன் : சரோஜா, நாம் இரண்டு பேரிலும் யார், யாருக்கு அடிமையாக இருக்கப்போகிருேம் என்பதை இனிமேல்தான் பார்க்கப்போகிருேம். இந்தப் போட்டி யிலே நீ ஜெயிக்க முடியாது என்று நிச்சயமாய்ச் சொல் லுவேன். சரோஜா (மகிழ்ச்சியோடு) : கேசவ், இதிலே ஆண் கள் என்றைக்காவது வெற்றி பெற்றிருக்கிரு.ர்களா? கேகவன் : இப்படிச் சந்தேகமே வராமலிருக்கும்படி யாக நான் செய்யப் போகிறேன். சரோஜா : நிஜமாகவா, கேசவ்? கேசவன் : ஆமாம்...வாழ்க்கையிலே எனக்கு அது தான் சிறந்த இன்பத்தை அளிக்கப்போகிறது. அது எனது இன்பம் மட்டுமல்ல. அது என்னுடைய முதல் జీ... శస్) {£3, சரோஜா : அது உங்களுடைய இன்பமென்ருல் நான் பாக்கியசாலிதான். ஆனல், அது உங்களுடைய முதல் கடமை என்று நீங்கள் இப்பொழுது கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். உங்களுடைய முதல் கடமை எதுவென்று எனக்கு நன்முகத் தெரியும். அதற் காகத்தான் என்னே இத்தனை நாள் சந்தேகத்திலே ஏங்கித் விக்கவிட்டிர்கள்? கேசவன் : ஆமாம். சரோஜா, அதை நான் மறந்து விடவில்லை. நமது நகர முழுவதுக்கும் சேவை செய்ய இயலாவிட்டாலும் சுற்றுப்புறத்திலுள்ள ஒரு பகுதிக் காவது நான் சேவை செய்ய வேண்டும் என்பதை எனது முதற்சடமையாக நினைக்கிறேன். மக்களுடைய ஆரோக்கியத்தைக் கவனிப்பதுதான் என்னுடைய முதல் & {._ 35? L£.