பக்கம்:காதலும் கடமையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 7 காதலும் கடமையும் ாள்ள வேண்டியதுதான். நான் கடமை கட்டுக்கெ تہم۔ வறிவிட்டேன் என்பதை உணர்த்து கொண்டேன். ஜ- : இப்போ இதெல்லாம் பேசி எனக்கு என்ன ாபம்? இப்படிப் பேசினுல் என் மனேவி எழுந்து வந்து கிடுவாளா? அவளேப்போல ஒருத்தியை நான் மறுபடியும் ார்க்கப் போகிறேளு? - கேசவன் : நிலைமை இப்படி மீறிப் போகுமென்று னேக்காதது என் தவறுதான். ராஜு : கலியாண்ம் செய்து மனேவியி தெரிந்திருந்தால், அப்போ இப்படி நீங்கள் செய்திருக்க ாட்டீர்கள். இப்போ உங்களுக்கு என்ன தெரியப் பாகிறது? என்னுடைய வாழ்நாளேயே பாழாக்கியது நான் மிச்சம். - హ3 = 3: . سده ه به این கேசவன் : நான் போய்வருகிறேன். உங்களுக்கு இந்தச் சமயத்திலே ஆறுதல் சொல்லுவதற்கு நான் தகுதி யுடையவனல்ல. கடமை தவறியதற்கு ான்னுடைய வாழ்க்கையிலே த. செய்துகொள்வேன். (தழுதழுக் o; o; ான்னே மன்னித்துவிடுங்கள். என் சொந்த இன்பத்தை ستم : تم تثني عیت ت: நினைத்துச் சென்று உங்கள் வாழ்க்கையிலே ன்பத்தை 4. டண் டாக்கி விட்டேன். என்னை மன்னித்து ராஜூ (குரோதத்தோடு) : பந்ததற்கு இதோ பீஸ் வாங்கி 4. t இந்த பணத்தைக்கொண்டு நீங்கள் கலியானம் செய்து கொள்ளுகிறபோது, உங்கள் மனே விக்கு நகை பண்ணி مصممة போடுங்கள். கேசவன் : என் மனைவிக்கு நகையா?...(சிரிக்கிருன்) ரொம்ப சரி, ஆளுல்......இனி, அது அவசியமில்லை. உங்கள் பணமும் எனக்கு வேண்டியதில்லே, டாக்ட