பக்கம்:காதலும் கடமையும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் ஆசைப்படுகிருய் என்றுதானே பட்டனத்திலே ந வீட்டைக்கூட விட்டுவிட்டு இங்கே வந்து குடிய கிருேம். சரோஜா : ஆமாமம்மா, அதினுலென்ன மீளுட்சி : டாக்டர் பெரிய திலே பிறந்தவர். அவருடைய . ாம் பெரிய பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், எத் డీ தனேயோ பணக்காரர்கள் டாக்டரு கக்காத்திருப்பார்கள். சொந்தக்காரர்களெல்ல. இடத்தைத்தான் விரும்புவார்கள்.

சரோஜா : யார் என்ன சொன்னுலும் டாக்டர் மாறமாட்டார். மீனுட்சி : அவர் மாருமலிருந்தால் நல்லதுதான்... ஆளுல், அவர்,மாறிப்போனுலோ உனக்குத்தான் கூடம். அவருக்கு ஒரு குறைவும் வராது. உன் கெட்டுப்போகும். சரோஜா எப்படியம்மா கெட்டுப்பே . : மீளுட்சி . சரோஜா தி டாக்டரைக் கலியாணம் செய்துகொள்வதாக விஷயம் வெளியே தெரிந்ததும், ஊரிலே என்னெ வோ பேச ஆரம்பித்துவிடுவார்கள். கலியா நினேக்கிறபடியே நடந்துவிட்டால் ஒண்னும் அது நின்றுபோனல் அப்புறம் உன்னேக் க! யாருமே வரமாட்டார்கள். சரோஜா : அம்மா, இந்தச் சந்தேகத்துக்கே இடம் கிடையாது. உனக்கு டாக்டரைப்பற்றி நன்கு கத் தெரியாது. அவர் மகா உத்தமர். உன் ளிைடத்திலேயே நாளேக்கு வந்து உறுதிசொல்லப் போசிருர் பார். ó庁。-認