பக்கம்:காதலும் கடமையும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კვ· காதலும் கடமையும் பயிற்சி கிடையாது. மேலும், நீ யாரையாவது கலி யாணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டு மென்பது என்னுடைய விருப்பம். - சாேஜ உங்களுக்கு அபிப்பிராயம் இருப்பது போல மற்றவர்களுக்கும் அவர்களுடைய தனி அபிப் பிராயம் இருக்கத்தான் செப் பற்றித் திட்டம் வகுக்கத் தெரியாத அளவுக்கு நான் அத்தனே முட்டாள் அல்ல. கேசவன் ; நீ என்னதான் செய்ய விரும்புகிருய்? சரோஜா : நீங்கள் டாக்டராக இருந்து மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய ஆசைப்படுகிறீர் கள். நான் ஒரு ந. இருந்து அவர்களுக்குச் சேவை செய்து அதி என் வாழ்நாளேக் கழிக்க ஆசைப் படுகிறேன். நான் கலியானம் செய்துகொள்ளப் போவ கேசவன் : சரோஜா, இது மிகக் கடுமையான காரியம், எப்பொழுதுமே இதே உறுதியோடு இருக்க முடியாது. பின்னுல் வருத்தப்படுவாய். சரோஜா : மன உறுதியென்பது ஏதோ சிலருக்குத் தான் தனி உடைமை என்று நீங்கள் சினேப்பதானுல், அது தவறு என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். கேசவன் : சரோஜா, அம்மாளுக்கு உ ட ம் பு கெட்டுப்போனதை நினைத்து நீ இப்படித் தீர்மானம் செய்வது சரியல்ல என்றுதான் நான் சொல்லுகிறேன். சரோஜா ஏதாவது நெருக்கடியான நிலைமை ஏற்படும்போதுதான் எல்லோரும் முக்கியமான தீர் மானம் செய்கிரு.ர்கள். அந்தத் திர்மானத்தில் உறுதி யாக நிற்பது அவர்களுடைய மனத் திடத்தைப் பொறுத் திருக்கிறது. மேலும், நான் இந்தத் தீர்மானத்திற்கு