பக்கம்:காதலும் கடமையும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 3 ā அம்மாள் மயக்கமடைந்து விழுந்த பிறகு வரவில்லை. எனது தீர்மானத் தைக் கேட்டுத்தான் அம்மாள் மூர்ச்சை போட்டு விழுந்தாள். கேசவன் : நிஜமாகவா சரோஜா ? ப் சரோஜா பொய் பேசி எனக்கு Այո Յil. கேசவன் : நீ பொய் பேசுவதாக நான் வில்லை. ஆனல், என்னிடத்தில் இதை சொல்லவில்லையே? நான் கவியானம் செய் போவதில்லை என்பதைக் கேட்டதும் அம்மாள் போட்டு விழுந்ததாகத்தானே சொன் ஒய்? சரோஜா : எனது சொந்தத் தீர்மானத்தைப்பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை என்று

r متم பொழுது நினைத்தேன். பட்டனத்துக்குப் போய் அங்

நர்ஸாக வேலை செய்வதென்று தீர்மான r தி ஆல்ை இப்பொழுது கிலேமை அதற்கு காததால் உங்கள் ஆஸ்பத்திரியில் வேக் அம்மாளை இந்த நிலையிலே நான் சென் போக முடியாது. கேசவன் : நர்ஸாக வேலே செய்வதற்கு உனக்குப் பயிற்சி கிடையாதே? சரோஜா : பிறக்கும்போதே யாரும் நர்ள கப் பிறந்துவிடவில்லை. நான் அந்த வேலையைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். கேசவன் (சற்று யோசித்து) சரி, சரோஜா, உன் விருப்பப்படியே ஆஸ்பத்திரியில் வேலே செய்யலாம். ஆல்ை...நீ தனிப்பட்ட சலுகை ஒன்றும் எதிர்பார்க்கக் - . تي T سسa tتة