பக்கம்:காதலும் கடமையும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 37 சரோஜா : அம்மா, அ ந் த க் கவலேயெல்லாம் உனக்கு வேண்டாம். நோயால் கஷ்டப்படுகிற மக்களுக் குச் சேவை பண்ணுகிறதிலே எனக்கு அகாவில்லாத சந்தோஷம் இருக்கிறது. அது போதும். மீளுட்சி (சற்றுக் கோபமாக) . உன்னைப் படிக்க வைத்ததே கப்பாகப் போய்விட்டது. சரோஜா : (சமாதானம் செய்யும் வகையில்): அம்மா, நான் சந்தோஷமாக வாழவேண்டுமென். தானே படிக்கவைத்தீர்கள்? இப்பொழுது நான் மிகுந்த சந்தோஷத்தோடிருக்கிறேன். உன்னப்பற்றித்தான் எனக்குக் கவலேயெல்லாம். மீளுட்சி : படிக்கவைக்காமலிருந்தால் இத்த டாக் உரை நீ பார்த்தே இருக்கமாட்டாய். சரோஜா : அம்மா, - )- .نم نریم பர்க்யம் எனக்கு இந்த டாக்டரால்தான் கிடைத்தது. அதற்காக நீ சந்தோஷப்படவேணும். மீளுட்சி : நான் டாக்டரிகட்டுமா? சரோஜா : என்ன பேசப்போகிரு. மீட்ைசி : அந்த ராஜதானே இருக்கிருன்? மூன்று மாதங் கூட ஆகவில்: ; தற்கு பெண்னேக் கவியாணம் செய்துகொண்டான். என்பது அந்தப் பெண்ணின் பெயர். இப்போது . பேரும் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிரு ர்கள். 3 سم ، T:تان