பக்கம்:காதலும் கடமையும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 47 சரோஜா : நாகவல்லி, நடந்த விஷயமெல்லாம் உன்னிடத்திலே விவரமாகச் சொல்லுகிறேன் . அதற்கு முன்னலே உன்னே நாளுென்று கேட்கிறேன். அதற்கு ஒளிக்காமல் பதில் சொல்லுவாயா? நாகவல்வி : அக்கா, உங்களிடத் திலே நான் எதை யும் ஒளிக்கவே மாட்டேன், கேளுங்கள். சரோஜா இப்போ உனக்குக் கவியானம் ஆகி

  • _ る。 •y எத த ைமாதமாயிற்று

நாகவல்லி (நாணத்தோடு) ; எட்டு மாதந்தான் ஆச்சு, அக்கா, நீங்கள் சேட்கிறது எனக்குப் புரிஞ்சு போச்சு. சரோஜா அதனுலேதான் சந்தேகமாகக் கேட் டேன். பரவாயில்லே - முன்ஞலேயே - உங்களுக்குள் ளேயே...... நாகவல்வி : அவரை எனக்கு ரொம்ப நாளாகத் தெரியும். ரெண்டு பேருக்கும் மனசு பிடிச்சுது...... சரோஜா சரி, நாசவள்வி. அதைப்பற்றி நான் குற்றமொன்றும் சொல்லவில்லை. தெரிந்துகொள்ள வேணுமென்றுதான் கேட்டேன். நாகவல்லி : நீங்கள் கேட்டதுக்கு நான் ஒளிச் - ہسم + காமல் சொல்லிவிட்டேன். இப்போ நீங்கள் சொல்ல வேணும். சரோஜா : ஆகட்டும் நாகவல்லி. விவரமாகச் சொல்லுகிறேன். வா, என்னுடைய அறைக்குப்

  • وم ... ..

போவோம். அங்கே கொஞ்சம் வேலையிருக்கிறது. ro ...: يحسم (بہب அதைச் செய்துகொண்டே பேசுவோம். நாகவல் வி : சரி அக்கா, அங்கேயே போவோம்.