பக்கம்:காதலும் கடமையும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 53 மீனுட்சி : நீங்கள் தான் சொல்வி அவரை எப்படி ாவது மாற்றவேனும். சரோஜாவுக்காக இந்த உப நீங்கள் செய்யக் கூடாதா? ராஜு : நிச்சயமாகச் செய்யதேன். இன்னும் ான்குலே வேறு என்ன ஆகுமானலும் செய்யறேன். மீனுட்சி : சரோஜாவுக்கு இந்த விஷயம் தெரியக் ராஜூ : ஏன் ? மீளுட்சி : தெரிந்தால் அவள் சம்மதிக்கமாட்டாள். டாக்டரிடம் போய் இதைப் பற்றிப் பேசவே கூடாது ான்று சொல்லுவாள். ராஜூ : அப்படியா ? சரி. மீளுட்சி : நாகவல்லியிடத்தில் கூட சொல்லப் டாது. அவளிடத்திலே சொன்னுல் அவள் வாய் சும்மா இருக்காது , சரோஜாவிடம் உடனே சொல்வி விடுவாள். منذ سنة ராஜு : நான் யாரிடத்திலும் சொல்லமாட்டே ஜேயித்துவிட்டால் எனக்கும் மனசு நிம்மதியாப் போகும். அப்புறம் எனக்கும் கவலேயே இருக்காது. - .ெ . : *。 y。 w மீனுட்சி : உங்களாலேதான் இது ஆகும். ராஜு : இன்றைக்கே டாக்டரிடம் போகிறேன். ங்ேகள் கவலைப்படாதீர்கள்.

to. & மீனுட்சி : எனக்கு இதே கவலேதானப்பா. - - مسمسم * לר.. ரோஜாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிருள்.

ராஜூ ! உங்களுக்கு இனிமேல் கவலே வேண்டாம். கான் இப்பவே டாக்டரைப் பார்த்துப் பக்குவமாகப் 4