பக்கம்:காதலும் கடமையும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 57 அதிகமாக வற்புறுத்திப் பேசுவதைப் பார்த்தால் ஏதோ எல்லோரும் கலந்து திட்டம் போட்டிருப்பது یا به போலத் தெரிகிறது. ராஜ7 (சட்டென்று) ; இல்லே, இல்லை. அப்படி நீங்கள் நினைக்கவே படாது.

கேசவன் : அப்படி இல்லையென்ருல் உங்களுக் j

  • o & * * * می نام » கென்ன இத்தனே அக்கறை? : என்னுடைய சோநத

하 * : .* * * விஷயம்......நீங்கள் போய் வரலாம். ராஜு (இரங்கிய குரலில் : லார், கொஞ்சம் நிதானமாகக் கேட்கவேனும்...என் மனசிலே உள்ள தைச் சொல்லிவிடுகிறேன். கேசவன் (மேலும் கோபமாக) . மறுபடியும் 6. +3 - o, a -- や . -- w + இந்தப் பேச்சையே எடுக்கக்கூடாது. உங்கள் மனசைத் தெரிந்து கொள்ள எனக்கு இப்பொழுது ஆசையில்லை... புறப்படுங்கள். (ராஜா தயங்கித் தயங்கிச் செல்லுகிருன், ! காட்சி ஏழு (பிரசவ ஆஸ்பத்திரியின் அலுவல்களைக் கவனிப் பதற்காக டாக்டர் கேசவன் வரும் பொழுது அவனுடைய உபயோகத்திற்கென ஒதுக்கப் பட்டிருக்கும் ஓர் தனி அறை. கேசவன் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தவன் இருக்கை கொள்ளாமல் எழுந்து நடமாடிக் கொண்டிருக் கிருன். சரோஜா உள்ளே துழைகிருள். மாலே மயங்கும் நேரம்.) சரோஜா : டாக்டர், எதற்கு என்னே அவசரமாக அழைத்தீர்கள் ?