பக்கம்:காதலும் கடமையும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

楞纹 காதலும் கடமையும் மாசற்றவள் என்று அவர்களுக்காவது தெரிய வேண்டாமா, டாக்டர்? இந்த ஆசை கூட எனக்கு கூடாதா? கேசவன் : என்ன இருந்தாலும் நீ பேசியது எனககுப் படிக்கவல்லே.

07ன ஆவல். மக்களுககு ச
  • *

לי",

: х - சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட

உங்களைப் பற்றி ஊரார் தவறுகப் பேசுவது எனக்குப் பொதுக்கவில்லே. ரிப் பல வதந்திகள் ஊரிலே به : نیل، கிளம்புகிறதென் முல் அதற்கு மூல கார னம் யாரென்று 3 உனககு த . சரோஜா (விசனங்கலந்த குரலில்) : எனக்கு நன்ருகத் தெரிகிறது, டாக்டர். அதற்கு நான்தான் காரணம். நான் இந்த இடத்தில் வேலை செய்துகொண் டிருப்பதால்தான் ஊரார் அப்படியெல்லாம் பேசுகிருர் கள். ஆணுல்..... - கேசவன் (கோபமாக) ஆளுல்...ஆளுல்... என்ன? சரோஜா : நான் இந்த இடத்தை விட்டே வேறெங் காவது போய்விடலாம். அப்படிப் போய்விட்டால் பிறகு உங்களுக்குப் பழிச் சொல் வராது. இதை நான் நன்ருக உணர்கிறேன். ஆனுள் என் தாயாரின் நிலைமை என்ன $: