பக்கம்:காதலும் கடமையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3 காதலும் கடமையும் போட்டு விழுந்துட்டாங்களாம். அவர் என்னம்ே மாற்றி மாற்றிட் பதட்டத்திலே சொன் ஞர். எனக் ? அப்போ சரியாகத் தெரியவில்லை. சரோஜா (யோசனையோடு) : அப்படியா? சரி, சிக்கிரம் போய்விட்டு வா. (நாகவல்லி புறப்படுகிருள்.)