பக்கம்:காதலும் கடமையும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் - o - so ..., , -} + --- சரோஜா நாகவல்லி, அவர் முகம் வேர்க்கிறது. விசிறி எடுத்துக் கொஞ்சம் வீசு. كني 西 f : Լ - கேசவன் : ராஜ" இ:ே வாயில் போட்டு அப்படியே வி சரியாகிவிடும். மெளனமாக அதைச் - w , يجب ASCS 00S TTTS TAATT AAAA AAAAA ஆமாம். - மருந்தைக் வந்துவிடும். இன்னும் வேண்டிய ம ישס ஆஸ்பத்திரியிலிருந்து அப்புறம் அனுப் * நாகவல்லி (கவலையோடு) . அதைச் சாப் ட்டால் எல்லாம் குணமாகிவிடுங்களா, டாக்டர்? கேசவன் : நான் தினமும் வந் சித் துக் ெ "τ τοπ Τι 3 η τ: § 2جام به ، ،". ؟ --م கவனித்துக் கொள்ளுகிறேன். நீ கவலைப்பட 3,5. நாகவல்லி : டாக்டர், நீங்கள்தான் காப்பாத்த வேணும். எப்படியாவது அவருக்கு உடம்பு நல்லா ஆகிறமாதிரி செய்யுங்கள். கேசவன் : என்னுல் ஆனதையெல்லாம் செய்கி றேன். நீ மாத்திரம் பயப்படாமல் தைரியமாக இருக்க வேணும். சரோஜாவையும் இங்கு வந்து தினமும் பார்த்துவிட்டுப் போகச் சொல்லுகிறேன்.