பக்கம்:காதலும் கடமையும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்தலும் கடமிைகபும் - 7g [சரோஜா நாகவல்லியைப் பார்க்கிருள். நாகவல்லி கேசவனப் பார்த்துப் பதில் சொல்லுகிருள்.}. நாகவல்வி : சரிங்க, டாக்டர், நீங்கள் சொல்லுகிற படியே குழந்தையை அனுப்பிவிடுகிறேன். கேசவன் : நீ மட்டும் தைரியமாக இருக்கவேணும். நான் மறுபடியும் சாயங்காலம் வந்து ராஜுவைப் பார்க்கிறேன். . . . (பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் - போகிரு:ன்.) - நாகவல்வி (பின்னலேயே கொஞ்ச தூரம் வந்து): எனக்குத் தைரியமெல்லாம் நீங்கள்தான். உங்களையும் அக்காளையுந்தான் நம்பியிருக்கிறேன். - (கேசவன் மறைகிருன்.) திரை காட்சி மூன்று (கேசவன் தனது மாளிகையிலுள்ள ஓர் விசால. மான அறையில் அமர்ந்து ஏதோ ஒரு வைத்திய நூலைப் படித்துக்கொண்டிருக்கிருன். சரோஜா மெதுவாக வந்து முன்னுல் நிற்கிருள். மாலை மூன்று மணி.) கேசவன் : என்ன சரோஜா. இப்போ இங்கு எதற்கு வந்தாய்? --. சரோஜா : ராஜூ விஷயமாக உங்களிடம் பேச வேண்டுமென்று வந்தேன். கேசவன் : அவருடைய விஷயம் என்று சொல்விக் கொண்டு, நீ இப்போ அடிக்கடி இங்கு வர ஆரம்பித் திருக்கிருய் இது சரியல்ல,