பக்கம்:காதல் மனம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

காதல் மணம்

ககைத்தான். என் கெஞ்சுக்குள் பெரிய கலக்கம். எனினும், என் தைகியத்தையெல்லாம் சேர்த்துப் பிடித்துக்கொண்டு என் தாவிடம் சொன்னேன்: 'நான் சோனுசலத்தைக் கட்டிக்கொள்ளுகிறேன் அம்மா’ என்று.

இதைக் கேட்டதும் தங்தை ருக்ரமூர்த்தியாக மாறிவிட்டார். அவர் அ ைக ள் சிவக் துவிட்டன. மீசை துடித்தது. "என்ன சொன்னுய்? அக் க செட்டிப் பையனைய கட்டின் கொள்ளுவாய்? கடிச் சிறுக்கி, சரியான சாதி முதலியாருக்குப் பிறந்த வளாயிருந்தால், நான் சொன்ன மாப்பிள் அளயை மணக்கவேண்டும். இல்லையேல் நீ மடிந்து போனுலும் பாதகமில்லை. என் குலப் பெருமையை ஒருக்காலும் கான் இழக்கமாட்டேன்!” என்று ஆவேசத்துடன் கர்ச்சித்தார். அதற்கு ஒத்து ஊதினுள் என் காயும். கான் என்ன செய்ய முடியும்? பெண் பேதை கடுங்கி விட்டேன்; பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டேன்.

கல்யாண எற்பாடுகள் வெகு வேகமாக இடை பெற்றன. முகூர்த்த நாளும் வந்தது. வேறு வழி யின்றி,மனப்பந்தலில் அந்த ல ட் சா தி ப தி மாப் பிள்ளேயுடன் வேதனேயோடு வீ ற் றி ரு ந் .ே த ன், என்னே அக்கினிக் குழம்பிலே கள்ளிவிட்டதைப் போலிருந்தது. அழுதேன். குமைந்தேன். கண்ணிர் பெருக்கினேன்.ஏனென்றுகேட்பதற்கு யாருமில்லை! கல்யாணம் முடிந்தது. என் கணவரோடு நான் அவர் ஊருக்கு அனுப்பப்பட்டேன். பாவி; என் சோணு சலத்தை மனத்தினுலன்றி, கண்களால் பார்க்கும் பாக்கியத்தையும் பெற்றேனில்லை. அவன் என்ன கினேந்து எப்படித் துடித்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/53&oldid=1252729" இலிருந்து மீள்விக்கப்பட்டது