பக்கம்:காதல் மாயை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை விட்ட குற்றத்திற்குத் தண்டனையா அவருடைய இந்தக் கோலம்? என்று பலவாறு யோசித்த விமலா, தன்அத்தா னிடம் நேரில் போய்ப் பேசலாமா என்று ஆசைப்பட்டாள். மறுமுறையும் அவள் அவனே விழித்துப் பார்த்தாள். கர சிம்மனும் அவளே கிமிர்ந்து நோக்கினன். விமலா பார்வை யைத் திசை திருப்பினுள். ஒரே மக்கள் திரள். நாடகம் ஆரம்பிக்க வேண்டிய நேரம். அத்தானே அந்தக் கோலத்தில் போய்ப் பார்க்கச் சிறி தும் சம்மதமில்லை விமலாவிற்கு.

  • நரசிம்மன்.' 窃

பெயரை உச்சரித்தாள். பைத்தியம் என்ற எதிரொலி கிளம்பியது. அதே விடிை, நரசிம்மனே மணப்பதெனக் கொண்டிருந்த தன் ஆவலே அழித்துவிட்டாள் விமலா. பின், அவள் கதி....... ..? பூவினும் மென்மை வாய்ந்தது பெண்களின் இதயம் என்கிருர்களே, ஒரு வேளே விதிவிலக்காக விமலாவின் இதயம் மட்டும் கல்லாகி விட்டதா...... P நாடகம் பார்க்காமல் அவள் வீட்டை நோக்கி கடக் தாள். - அவள் விமலா-பெண் அவள் உள்ளத்தில் ஊழிப் புயல் வீசியடித்தது; காலவெள்ளம் குமுறி ஓடியது; அக்திம எரிமலை வெடித்துச் சிரித்தது !

  • 秦 张 அடுத்த வாரம் விமலாவின் பேருக்குத் திருமண

அழைப்பு ஒன்றும், அத்துடன் தபால் ஒன்றும் வந்தன கரசிம்மனிடமிருந்து. கல்யாணப் பத்திரிக்கையைக் கண் டி.தும் திகைத்துவிட்டாள் அவள். அத்தானுக்குக் 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/23&oldid=789063" இலிருந்து மீள்விக்கப்பட்டது