பக்கம்:காதல் மாயை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மறுகணம், முத்துலிங்கம் பூங்காவ னத்துடன் காற்றுய்ப் பறந்தான், மணமால் தாங்கி நின்ற சம்யுக்தை யைக் குதிரையில் ஏற்றி வைத்துக் கம்பீரமாகப் பறந்தோடிய பிருதிவி மன்னனைப்போல! பாசம் வென்றது கைகளால் கன்னத்தைத் தாங்கியவண்ணமிருந்த பூங்காவனத்தின் காதுகளில் கொஞ்ச நேரத்துக்கு முன் அஞ்சல கூறிப்போன வார்த்தைகள் தாம் எதிரொலித்த வா றிருந்தன. அஞ்சல் தன்னுடன் பேசின பொழுது அவன் வார்த்தைகளில் தொனித்த கர்வத்தையும், முகத் தில் படர்ந்திருந்த பெருமிதத்தையும் எண்ணிப் பார்க்கத் துவாம் மேலோங்கி நின்றது பூங்காவனத்துக்கு. - பொங்கலுக்கு இன்னும் ஏழெட்டு காட்களுக்கு அதிகமா மிருந்தும், அதற்குள் அஞ்சலையின் தகப்பன் தன் மகனை யும் மாப்பிள்ளையையும் தாய் வீட்டுக்கு அழைத்துப்போக வந்துவிட்டான். ஆனால் அவளைப்போல தானும் பிறந்த வீடு போக முடியவில்லையே என்று தான் அப்படி ஆத்திர மடைந்து போனான் பூங்காவனம். ஏனென்றால், ஒருசில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/28&oldid=1087852" இலிருந்து மீள்விக்கப்பட்டது