பக்கம்:காதல் மாயை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனந்தென்றல் பிள்ளேப்பேறில்லாத அவர்களுடைய இருண்ட வாழ்வில், விடி வெள்ளி போன்று ரத்தினம் வந்திருக்கிருனே என்ற பாசமாயிருக்குமோ? சத்தினம், உன்னே வந்த நாள்தொட்டு ஒண்ணு கேட்கணுமின்னு இருந்தேன், உனக்கு அப்பா, அம்மா இருக்கிருச்களல்லவா?’ என்று ஒரு சாள் கேட்டாள் சேல்லம். இக்தக் கேள்வியால் ஒரு கணம் கிம்மதியடைந்தான் பையன். தன்னேப் பற்றி இவ்வளவேம்ை அக்கரைகொண் டுள்ள அந்த அம்மா விடம் அவனுக்கு என்றுமே மரியாதை. அடுத்த கிமிஷம் அவனுடைய பிஞ்சு மனத்தை ஆத்திரமும் அழுகையும் ஆக்கிரமித்துக்கெனாண்ட "அப்பா இல்லை. அம்மா மட்டுத்தான் ஊரிலே தனியா இருக்கு, வயத்துப் பாட்டுக்கு ஏதாச்சும் கைவேலை செஞ்சு பிழைச்சுக்கிடுது. விபரந்தெரியாத சின்னப்பிள்ளையா இருக்கிறப்பவே எங்க அப்பா-அப்பாவா அவன்! ஹாம், அம்மாவை கட்டாத்திலே விட்டுப்புட்டு எங்கேயோயாரையோஒருத்தியை வேறே கல்யாணம் செய்துகிட்டு ஒடிப்பூடுச்சாம். இவ்வளவு வருசமா காங்க ரெண்டு பெரும் செத்தோமோ பிழைச்சோமான்னு தெரிஞ்சிக்கக் கூட அவ ருக்கு மனசு இளகல்லே. ஆளு அம்மா, உங்களேப் பெத்த தாயாஎண்ணிச் சொல்றேன்-எங்க அப்பனே மட்டும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் என்றைக்காசிசும் அடையாளக் தெரிஞ்சு கண்டுட்டேன்ன, அப்புறம் அவன் உசிரு. அதோடு சரி...! - - - - முகம் சிவக்கப் பேசிய ரத்தினத்தின் கோபத்தைக் கண்ட செல்லம் மலத்து நின்ருள். - . 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/52&oldid=789129" இலிருந்து மீள்விக்கப்பட்டது