பக்கம்:காதல் மாயை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும் வருந்தாதீர்கள்” என்று கூறிக் குழந்தையைக் காக்தி மதியிடம் நீட்டினுள் களி.ை அப்படியே வாரியணேத்து உச்சிமோந்தான் காந்திமதி' அதே மாதிரி தானும் முத்தமிட்டுக் கொஞ்சவேண்டும் போலத் துடித்தாள் வள்ளி, முன் ஒரு தினம் குழந்தை யிடம் தன்னே மறந்து கொஞ்சிக் குலாவுவதைக் கண்டு எரிந்து விழுந்த தன் எஜமானியம்மாள், அதேபோல், இன் ஆறும் தவருக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவள் ஆசைக்கு மாற்றம் கொடுத்தது. ஆம்; அவள் வேலைக்காரியாயிற்றே! விருந்து முடிந்தது. “டாக்டர் அம்மா, உங்களுக்குத்தான் என்றும் கடை மைப் பட்டிருக்கிறேன். எப்போதும் என்மீது தங்களுக்கு இருக்கும் பரிவும், கினேவும் குறையவே கூடாது. ஜயந்தியை யும் மறந்துவிடக்கூடாது" என்று உணர்ச்சியுடன் கூறி முடித்த காந்திமதி, மேஜை மீது தயாராக ன்ைத்திருந்த பழம் பட்சணம் கிறைக்த பையை நீட்டிகுள் களினுவிடம். வள்ளி வழி அனுப்ப வந்தாள். சோகம் படர்ந்த கண் களால் பரிதாபத்துடன் நளினுவை நோக்கினுள், புருவங் கள் முறியுண்டு விம்மின. : . "அம்மணி, இப்போதெல்லாம் ஜயந்தியை எடுத்துக் கொஞ்சக்கூட விடமாட்டேன் என்கிருர்கள் எஜமானி அம்மாள். குழந்தை மீது அவர்களுக்கு உயிர். சதா பிள் ளேயுங் கையுமாகக் குலவி விளையாடுவதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அப்படியெல்லாம் விளையாடவேணு மென்று தோன்றுகிறது. ஆளுல், அவ்விதம் முடிகிறதா ? ன்னே என்மீது அவர்களுக்கு வர வர எரிசிசல் பெருகிவிட் 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/72&oldid=789173" இலிருந்து மீள்விக்கப்பட்டது