பக்கம்:காதல் மாயை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் டைரக்டிச் பிரபாகரனுக்கு என்ன முடிவு கூறுவது ? அவர் காட்டிய அன்பிற்கு, எதிர்பார்த்திருக்கும் காதல் வாழ் வுக்கு, திட்டமிட்டிருக்கும் சுவர்க்க இன்பத்திற்கு மத்திய கேந்திரமாக, துணைக்கருவியாக, இதயத்துடிப்பாக அமைக் திருப்பது நான் ஒருத்தியே அல்லவா? நான் மறுத்தால், மாறினுல், மாற்றிவிட்டால் அவர் கிலே, கதி, முடிவு என்னு கும் முடிவு ஆம் , அவருக்கு என்ன சொல்வது ?" அந்த முடிவு' எந்த முடிவும் அவளுள் கருத்தரிக்கவில்லே. மனக்கண் முன் மலர்ந்திருந்த அக் காட்சியில் அவள் இதயம் பறி போளுள். களங்கமில்லாத முகம்; இனபத் துடிப்பை உதிர்க் கும் புன்னகை; கதை படிக்கும் கண்கள்-ஆம்; கண்கள்: ஐயோ-அந்தக் கண் ! முடுபனிக்குப் பின் காட்சிதரும் உருவம் மாதிரிதான் ரோகிணியிஞல் அந்தப் பிம்பத்தைக் காணமுடிந்தது. பல ஆண்டுகள் முன் கடந்த அச் சம்பவத்தின் தொடுவளையக் தில் அமர்ந்தது அவள் மனம். 慈 శ్లో 豪 经 அப்பொழுது அவளுக்கு எட்டு வயதிருக்கும். அவ னுக்குப் பத்து வயது கிறைவு. ரோகிணி அங்காளில் காமூ வாக இருந்தாள். அவன் பெயர் சாமு. சாமுவின் தங்தை ஏழை உபாத்தியாயர். காமு பணக்கார விட்டுப் பாப்பா, இருவருக்கும் அண்டை வீடுகள். பிஞ்சு உள்ளங்கள் அண்டி அனேயச் சக்தர்ப்பங்கள் பயன்பட்டன. பயனளிப் பதற்கெனவே தான் இந்தச் சக்தர்ப்பங்கள் தோன்றுகின் றன போலும்! 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/84&oldid=789199" இலிருந்து மீள்விக்கப்பட்டது