பக்கம்:காதல் மாயை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் கினேத்த போக்கிற்குத் திசை திருப்பக்கூடிய கல்லனே உள்ளம்? அது தொட்டாற் சுருங்கியாயிற்றே ! “டிைரக்ட்ர் லார், தியை கூர்ந்து என்னே மறந்து விடுங்கள். கானும் உங் களே மறந்துவிட எத்தனம் செய்கிறேன். என் உள்ளம் என்ருே ஒர் துணை காடிவிட்டது. தங்கள் அன்பிற்கு அடி பணிகிறேன் ; ஆதரவுக்கு அஞ்சலிகள். - ரோகிணி" அவள் காலேயில் கடிதத்தை டைரக்டர் பிரபாகர அக்கு அனுப்பிவிட்டாள். ர்ே கரைகாட்டி கின்ற அவள் நெஞ்சரங்கில் பிரபாகரனின் அன்புருவம், அழகான கண் கள், ஆதரவுப் பார்வை, சிரிக்கும் உதடுகள் எல்லாம் தோன்றின-மறைந்தன, கடைசி முறையாக! கண்களேத் அடைத்து விட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருந்த திசைச் சேலே மீது பார்வையை விசினுள் பாவை. மீண்டும் துாரி கையும் கையுமாக அமர்ந்தாள். உருவாகிக் கொண்டிருந்த சித்திரம் உயிர் பெற்றுக்கொண்டிருந்தது. காதல், கனவு, வைராக்கியம் இவை அவள் வாழ்வின் லட்சியச் சிந்தனேக் கோட்டின் கனவுப் புள்ளி மையங்களாக அமைந்தன. இத யம் விழித்திருந்தது. என்ருே கண்ட பசலே முகம், காலத் தின் முதுமைக்கு ஈடு கொடுத்து வளர்ந்திருந்தது. அந்தக் கபடமில்லா முகம்-கனிந்த பார்வை: பேசும் விழிகள்...... உள்ளம் ஒளிவீசிக் காட்டிய உருவத்தைச் சித்திரமாக் கிக்கொண்டிருந்த ரோகிணி கண்களேத் திறந்தசமயம் கனத்தில் சித்திரப்பாவையாகிவிட்டாள் செயலிழந்து. ot to 'ஆ 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/87&oldid=789205" இலிருந்து மீள்விக்கப்பட்டது