பக்கம்:காதல் மாயை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் எழில் பெற்றவை யாயிற்றே. பிரபாகரனின் அறிமுகம் கனிந்தபோதே அவர் உருவிலே என் ராமுவைக் கண் டேனே...ஆனால், ஒரே அச்சில் இரு முகங்கள் உலகிலே எத்தனேயோ காண்கிருேமே. ஆனல், சாமு.அந்த ஒரு கண்-என் விளயாட்டு பலி கொண்ட அந்த வலஇ கண்...' - குழப்பத்தின் எல்லேக் கோடு அண்டியபோது, வேலைக் காரி ஓடி வந்து அம்மா, பாவம் யாரோ ஒரு நாடோடி, பங் களாவுக்கு முன்னுலே மயக்கமா விழுந்து கிடக்கருனுங்க” என்ருள். - தாடியும்.மீசையுமாகப் பார்க்கப் பரிதாபமாகக் காணப் பட்டான் அந்த நாடோடி வேலைக்காரி அவன் முகத்தில் தண்ணிர் தெளித்தாள். சற்றைக்கெல்லாம் அவன் கண் திறந்தான். ஒளி தோன்றி மறைந்தது அவன் பார்வை யில். அவள் பார்த்தாள்; அவனும் பார்த்தான். அவள் நடிகை ராணி, அவன் கடோடிப் பரதேசி. 'கான் எங்கே இருக்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? ஐயோ, நான் போகவேண்டும்...ஆமாம்; கான் போகவேண் டும்' என்று பதறிஞன் காடோடி "ஐயா" என்ருள் கடிகை ஆதரவு கனிய. "ஐயோ' என்றலறின்ை கடோடி கெஞ்சம் வெடிக்க, என்ன ஐயா?” - . அவன் கரங்கள் வலது கண்ணே இறுகப் பிடித்திருங் தன. அதன் இடை வெளியில் ரத்தம் கசிந்துகொண்டி ருந்தது. - д "கண்ணிலிருந்து சத்தம் பீறிடுகிறதே. எங்கேனும் புண் பட்டு விட்டதா, ஐயா?” . 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/89&oldid=789209" இலிருந்து மீள்விக்கப்பட்டது