பக்கம்:காதல் மாயை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் 'இல்லை. நான் புண்படுத்திக் கொண்டு விட்டேன்." "என்ன ?” "ஆமாம், விசித்திரமாக இருக்கிறதா? நான் விசித்தி சப்பிறவி, என் காதல் விசித்திரமாகிவிட்டது. சின்ன வய சில் ஒன்ருய் விளேயாடிய என் கனவுப் பதுமையை இடை வில் பிரிந்து, பின் சக்தித்தேன் என் காதலை வெளியிட் டேன். அவன் நிராகரித்தாள். என் உள்ளத்தில் அவ ளுக்குத்தான் இடமுண்டு. பின்னே இந்தக் கண் எதற்கு? அதுவும் அன்று அவளது விளேயாட்டுக்குக் காணிக்கை யாகிவிட்ட கண் எதற்கு என் அகக் கண்ணில்தான் என் அம் எழில்கடமிடுகின்ருளே என் இதயராணி." காடோடி கிரித்தான். சித்தம் மாறிய சிரிப்பல்ல; கிக்தை மாற்றப்பட்ட அவலச் சிரிப்பு. . காடோடியின் கதை அவன்த் திகைக்கச் செய்தது. அவன் சொன்ன கதைக்குத் தானும் ஏதோ தொடர்பு கொண்டிருப்பதுபோல அவள் உள்மனம் சொல்லியது. அவள் அவனேப் பார்த்தாள். தாடியும் மீசையுமாகக் கிடந்த அவனேக் கண்டதும் அவன் மனம் மாற்றம் காட் டியது. சாமுவை அவ்வுருவில் ரோகிணியால் தடம் காண முடியவில்லை. . சுயகினேவு பெற்ற ரோகிணி கண்மலர்களே இதழ் விரித்தாள். அவன் கண்ணுேட்டம் சூன்யத்தில் கிலேத் தது. காடோடியைக் காணுேம், அவள் இதயம் சூன்ய கோளமாகப் பரிணமித்திருந்தது. .. o . சாமுவின் படத்தை வரைந்து, அதன மூலம ஒரளவு சாக்திபெற எண்ணி எழுதிய படத்தில் டைரக்டர் பிரபாகர அணின் உருவத்தைக் கண்டதும்-சற்று முன்வந்த நாடோடி 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/90&oldid=789213" இலிருந்து மீள்விக்கப்பட்டது