பக்கம்:காதல் மாயை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் விசித்திர மாக்கிவிட்ட காரணத்தால், நீ என் காதலின் முடிவை விசித்திரமாக்கிவிட்ட காரணத்தால் 1 டைரக்டர் பிரபாகரன்' மயங்கி விழுந்த அவள் உணர்வு கூட்டி எழுந்தாள். அவள் வலது கண்ணினின்றும் ரத்தம் வழிந்துகொண்டி ருந்தது. அவள் எழுதிய படம் அவளின் பிடிப்பில் அடங்கி யிருந்தது. டைரக்டர் பிரபாகானேக் காண, வெறி துரண்டி விட்ட வேகத்துடன் காரைச் செலுத்திக்கொண்டிருந்தாள் நடிகை மிஸ் ரோகிணி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/93&oldid=789219" இலிருந்து மீள்விக்கப்பட்டது