பக்கம்:காதல் மாயை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் புதிய வெளியீடு! வாழ்க்கை ப் புயல் "சுகி எழுதிய சிறந்த நாவல் ஆசிரியர் அநேக உணர்ச்சி ததும்பும் கட்டங்களே இந்த காவலில் ஏற்படுத்தி இருக்கிருர், அடுத்தடுத்து சம்பவங்களேச் சொல்லி காவல் முழுவதும் நாடக மயமாக்கி விடுகிருர். கல்ல கதை, ரசபேதம் ஏற்படுகிற கட்டங்களில் ஆபாசத்துக்குள் ஐக்கியமாகி விடாமல் கதையையும் பாக் திரங்களேயும் சமாளிக்க வைத்திருக்கிரு.ர். - - --தின் தணி கதிர் ஆசிரியர் சுகி இந்த காவவில் மறந்து போக முடியாத சம்பவங்களேயும், சிந்த்ன்ேயைக் கிளரும் கருத்துக்களையும் ாளமான இயற்கை வர்ணனேக் காட்சிக்ளேயும், கண்ணம்மா என்னும் ஜீவனுள்ள ஒரு கதாபாத்திரத்தையும் அளித் திருக்கிருச். - - * : ; -சுதேசமித்திரன் வில் ருபா ஒன்று புது மை ப் பிரசுரம் பெண்ணுடிம் % தெ. ஆ. ஜில்லா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/94&oldid=789221" இலிருந்து மீள்விக்கப்பட்டது