பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இனமுடைய தொண்டரெலாம் எழிலாருங் காந்தமலை முனமடைந்து நின்னருளில் மூழ்குகின்றார் ஏழையேன் கனமுடைய பழம்பாசக் கட்டளைந்தேன் இனிவேல் க வேண்டாவோ மனமுருக வேண்டாவோ? மனமுருக பெருத்ததுய ருடையோரும் பீடுறுநின் காந்தமலை 22. வருத்தமறச் சேர்ந்தின்பம் மாந்துகின்றார் கந்தபிரான் உருத்தெரியா தேயேங்கி யோர் வழியும் பெறாவடியேன் கருத்துருக்க வேண்டாவோ கருத்துருக வேண்டாவோ? 23 அஞ்சுகின்ற போதெல்லாம் ஆறுமுகங் கொண்டடியார் தஞ்சுகமே கருதியவர் தம்முனம்வந் தருள்முருக விஞ்சுநின்றன் காந்தமலை மேவி யடியேனும் நெஞ்சுருக வேண்டாவோ நெஞ்சுருக வேண்டாவோ? 24. பண்ணுருகப் பாடிப் பரிந்துநின்றாளே பரவி நண்ணுகின்றா ரன்பர்கள் நாயேனின் காந்தமலை மண்ணுமணி யாம்நின்னை வணங்கவரு ரு வேனிலைஎன் எண்ணுருக வேண்டாவோ எண்ணுருக வேண்டாவோ?25. அள்ளுசுவை யாரமுதா யாருயிராய்க் காந்தமலைக் குள்ளிலகுஞ் சோதீ உனைநினைந்தே யானந்த வெள்ளமிசை யாழ்ந்தெல்லாம் விட்டுத் தனித்துநினைந் துள்ளுருக வேண்டாவோ உள்ளுருக வேண்டாவோ? மடலவிழு மலரனைய மாண்புறுநின் சேவடிகள் கடலவிழு மன்பினொடுங் கருதுகிலேன் காந்தமலை மிடலவிழ வீற்றிருக்கும் வித்தகநா னுனைநினைந்தே உடலுருக வேண்டாவோ உடஅருக உடலுருக வேண்டாவோ? 26. 27.