இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27 தொலைதரச் செய்வித் தருளுதல் பெரிதோ தோன்றிய வேங்கையைப் புலியென் றுலைதருங் களிறு கரந்திடுங் காந்த வோங்கலிற் குமரநா யகனே. ரெனுங் கொடியற் கொடியனாச் செய்த சுப்பிர மணியனே யோதி காரெனும் வேடக் குமரியைக் கிழவி யாக்கினை காந்தமா மலையோய் பாரெனும் பௌவப் பவப்பெருந் திரையிற் படருறும் எளியனே னெஞ்சைச் சீரெனும் படிநின் றிருவடிப் பீடம் செய்தருள் புரிந்திடு வாயே. ஒன்றுனை வேண்டி யிரந்திடு கின்றேன் உரிமையோ டருள்செய்ய வேண்டும் நின்றனல் வடியார் குழுவினை யன்றி நேயமோ டணுகிடா வியல்பும் கன்றிய சிந்தை யுடன்பிறர் குறைகள் கழறிடா வன்மையு மளிப்பாய் மன்றுளே சிறக்கும் பொருட்கொரு பொருளே வளர்தருங் காந்தவோங் கலனே. உண்டியை விழைந்தும் உடையினை விழைந்தும் உழந்ததுன் புற்றுமெற் குறுகி மண்டிய உதவி புரியுமா வேண்டும் மனிதரைக் காணுங்கால் நீயே 115. 116. 117.