இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29 இந்தியச் செருவுட் டலைதடு மாறி இருந்திடும் இந்நிலை நீக்காய் விந்தையார் காந்த மலைமிசை யொளிரும் வேலனே நீலமஞ்ஞையனே. அன்றுநீ கமலப் பாயலிற் றுயின்றா யாதியே லடியனேன் மனமாம் கன்றிய வெள்ளை மலரினிற் றிருத்தாள் பதித்திடக் கருணைகொள் ளாயோ குன்றெலாங் காணி கொண்டினி தாடுங் குமரனே காந்தமா மலையாய் ங் 121. என்றினிக் காண்பேன் என்றினி யுன்னோ டியைவனென் றினைந்துவாழ் குவனே. 122. ே தோடியை மலரா லருச்சனை புரியேன் சுருட்டியை யிலையுநா னீயேன் வாடிய வங்க மாசுநீங் கில்லேன் வளர்கலி யாணிலை யுற்றேன் நாடிய நின்மோ கனந்தரு தாளின் நாருறு நாளுமொன் றுளதோ கூடிய குறிஞ்சி நாயக காந்தக் குன்றினி லொன்றிய விளக்கே. மாயையாஞ் சேற்றி லழுந்திய மனமாம் வண்ணமில் தாமரை யதன்மேல் பாயநின் பாத தாமரை யொன்றும் படியெனக் கருளுநா ளு 128.