34 பொய்யாத நாவுடையார் பொருளே போற்றி பூவேயப் பூமணமே எழிலே போற்றி கையாத வாழ்வுதரு நிதியே போற்றி காந்தமலைத் திருமுருகா போற்றி போற்றி. 136. ஆனந்த வாழ்வுதவு மண்ணால் போற்றி அடியார்க்கே எளியால மணியே போற்றி மோனந்த வாததவர் முதலே போற்றி முதுகாட்டி லாடுவார் மகனே போற்றி தானந்த மில்லாத தனியே போற்றி சாற்றரிய நெறிக்கிலக்காத் தருவே போற்றி கானந்த வழுமினிமை யானாய் போற்றி காந்தமலை யார்ந்தகுக போற்றி போற்றி. எனக்கினித்த சுவைக்கரும்பே கனியே தேனே இன்னமுதே பாற்சுவையே மணியே என்றும் மனக்கினித்த பொருளருளி வாழ வைக்கும் மாதருவே வானோர்கள் தேவே யாண்டும் பினிக்களித்த பெருமானே சிறுமா னேந்தும் பெம்மாற்கோர் குருவாகு மம்மா னேயக் கனக்கமழும் பொழில்மலர்கள் மணத்தை வீசும் காந்தமலை முருகாநின் னபயம் நானே. ஓங்காரத் துள்ளொளிக்கு ளுருவே மோன உயர்நிலையி லூற்றெடுக்கு மமுதே ஞானப் பாங்காரப் பதத்தினிலே தோன்றும் பாகே பத்திநெறி முற்றிநிற்கப் பழுக்குந் தேனே 137. 138.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை