37 மன்றெழுசே வடியெட்டா மாயன் வேதன் மலரடியை வணங்குநவ மாய சேயை இன்றெம்பாற் பத்துடைய வேலோன் றன்னை எழிற்காந்த மலைமிசையே காண லாமே. முத்தமிழு முக்கண்ணா விசைந்தார் நெஞ்ச மூலத்தே யொளிவிளக்கு மணியை வேதத் தொத்தபொரு ளிஃதெனுமா வறியா தோங்கும் உத்தமனை யென்னிரண்டு கண்ணை என்றும் சித்தநிகழ் வெல்லாமு மறிந்தாங் காங்கே செயல்கூட்டுங் கண்மணியை யுயிரை யந்தே அத்தனையென் ஆறுமுகப் பெருமான் றன்னை அருங்காந்த மலையானை மறத்த லாமே. வேண்டாமை வேண்டுதல்க ளில்லான் றன்னை தா 145. 146. மெய்யன்பர் வேண்டியன விளைப்பான் றன்னைத் தூண்டாத மணிவிளக்கைச் சொல்லை ஞானச் சுட்டினைச்செம் பொருளான செல்வன் றன்னைப் பாண்டாழும மொழிவள்ளிக் கிசைந்த கோவைப் பருமித்த வெண்கரிதன் மகட்குங் கோனை ஈண்டாத புகழெல்லா மிசைவிப் பானை ழிற்காந்த மலையானை மறத்த லாமே. உண்மைநிலை அறிந்தவர்க்கோர் உறுதி யான உத்தமனை வாரணமேல் உயர்த்தி னானைப் பெண்மையலி யாண்மையெனப் பிறங்கி னானைப் பேசாதார் நெஞ்சகத்தோர் தேசா னானை 147.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை