46 ஐயதிண்புய மலைகளும் திருமுக மாறுநன் மணிமுடியும் மையல் போக்கிய காந்தமா மலையுமென் மனத்தைவிட் டகலாவே. கட்டளைக் கலித்துறை. சேரா தவனகை யையுதிர்த் தார்தரு சேய்துரிசு சாரா தவனகை யாம்வள்ளி நாயக தாணிதமும் ஓரா தவனகை யும்வினை யேனுனை யுள்ளகிலேன் 171. பாரா தவனகை செய்யநிற் பேனைக்கண் பார்த்தருளே. 172. அருக்கா திருமி வரலென வன்றவ னார்நகையின் உருக்கா தியேயுதிர்த் திட்டோன் குமாரன் உளத்திலன்பு சுருக்கா திசைபெறு வோர்புகழ் காந்தச் சுடர்மலையான் இருக்காதி யின்றலை மேவுஞ்செந் தாளனை எண்ணுதுமே. திருக்காந் தமலை முருகன் றிருவடிச் செம்மலர்க்கே உருக்கார் தமலைத் திடுகரும் பொன்னென வுள்ளநையக் கருக்காத் தமலை வினைபோக வேதூதி கட்டுரைப்பன் கிருக்காந் தமலை நீக்கறி பார்களைச் சோகலனே. க காந்த மலைக்கும் ரேச குறவள்ளி காதலுறும் காந்த மலைக்குறிக் குந்திருத் தோள கழலடிகள் காந்த மலைக்கு மனமிரும் பாவதைக் கண்டுயிருங் 173. காந்த மலைக்கும் வினையையென் றோதான் கழலுவதே. 174. தனதன தான தனதன நான் காந்தன தனன தனதன தானா. புயல்வளர் சோலை நிகழ்வள மோகை யாந்தல மொளிர்செய் பொருதவர் சேனை பொடிபொடியாக ஏத்திய வயிலை E புகழ்மிகுசாமீ விடுமுருகேசா
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை