பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி அன்றேல்லாம் விவசாய மக்கள் தமது பஞ்சகாலத் துயரைப்பாடி லைத்திருக்கிறார்கள். இவை தவிர: மழை" * .யெழ்ய , வேண்டும் மென்பதற்காக மழைக் = கஞ்சி எடுப்பது?' கொடும் காவி "கட்டி, இழுப்பது, :ே கா கை நடத்துவது முதலிய சத்தர்ப்பங்களிலும் அவர்கள். பாடும். . பாட்டுக்கள் .. - பஞ்சம், கொடுமையை, நமக்கு எடுத்துக் காட்டுவனவாகும். இத்தகைய - மக் கன்னத் .தவிர, தக்களோடு . ஒன்றி நின்று. அதர்களது - வழக்கு மொழியில் 1.மங்களுக்காகப் பாடல்கள் இயற்றிய அம்மானைக் கவிஞர்கள் சிலரும் பஞ்சக் கொடுமையைப் பற்றிப், "மாம்:4;ள்ளனர்: அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை முதலிய' : அம் மானைப் பாடல்களில் பஞ்சத்தால் சமுதாயம் பாதிக்கப்பட்ட விவரங்கள் சிலவற்றைக் காண லாம். வாய்மொழி வழக்காக இருந்து வந்த நாட்டுப் பாடல்கள் சில நா து *வருஷப் பஞ்சம் பற்றியும் கூறுகின்றன. அவற்றில் ஒரு பாடல் அந்தப் பஞ்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும், அதாவது ஆண்டு முழுவதிலும் மக்கள் பட்டி 'அவதிகள் ஏன் கொன்று என்.மு கிளாரிக் கிறது. அதிலீருந்து, இதோ 'var: கிலி + எள் ? தாது வருஷப் பஞ்சத்திலே - ஓ! சர் மியே ! தாய் வேறே! பிள்ளை வேறே ?' காட்டுப் பக்கம் நூறு பிணம் -"ஓ ! சாமியே ! வீட்டுப் பக்கம் நூறு பிணம் ! ரோட்டுப் பக்கம் நூறு பிணம்! - ஓ ! சாமியே! மேட்டுப் பக்கம் நூறு பிணம் ! ஆத்திலேயும் தண்ணியில்லை - ஓ ! சாமியே ! குளத்திலேயும் தண்ணியில்லை ! தண்ணித் தாகத்தால் வறண்டு - ஓ! சாமியே ! தவறானது கோடி சனம் ! கஞ்சியில்லாது தவித்து - ஓ ! சாமியே !' காட்டில் மாண்டது கோடி ! வேதநாயகம் பிள்ளை தாது வருஷப் பஞ்சத்தின் போது தோன்றிய நாட்டுப் பாடல்களையும், வில்லியம்ப்ப் பிள்ளையும் அழகி3' சொக்க நாத