பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காந்திமதி இசையில் பெரும் நாட்டம் கொண்டதாகவும் திருவனந்தபுரம் இலக்குமணப்பிள்ளை தமது வாழ்க்கை வரலாற்றில் குறிப் பிட்டிருக்கிறார் என்றும் 'மேற்கூறிய 'வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. அத்துடன் அவர் ஓவியம் தீட்டுவ திலும் வல்லவு ராக இருந்தார் என்றும், தமது காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலின் நகயெழுத்துப் பிரதியின் முகப்பில், அவர் காந்திமதியம்மையின் திருவுருவப்படத்தையும் தீட்டியிருந்தார் என்றும் 'வாழ்க்கை வரலாறு' ெதரி விக்கிறது. இவ்வாறு புல துறைகளிலும் வல்லவராக இருந்த அழகிய சொக்க நாத பிள் ளை தமது நாற்பத்தொன்பதாவது வய தில்,' . 1885ஆம் ஆண்டில் காலமானார். என்று அவதி! “வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறிகிறோம். அழகிய சொக்க நாத பிள்ளையை நேரில் அறிந்த வெ, ப, சு., 1. திருநெல்வேலியில் வாழ்ந்த தளவாய் இர 7 மசாமி முதலியார் அரண் மனையில் முதன்முதலாக இவரை யான் பார்க்கும்படி, வாய்த்தது. செந்நிற மேனியும், சிறிது நீண்ட வட்ட முகமும், சற்றுக் குறைய ஐந்தரைய டி. உயரமும், நடுத்தரமான உயரமும் பருமையையும் உடையவராகக் காணப்பட்டார் அவர் என்று எழுதுகிறார். சி. வை. தாமோ தரம் பிள்ளை தயாரித்து வந்த தொல்காப்பியப் பதிப்புக்கு உதவியாக, தளவாய் இராமசுவாமி முதலியாரின் ஆணைப்படி , அவரது அரண்மனைக்கு வந்து. திருநெல்வேலிக் கவிராயர் வீட்டுத் தொல்காப்பிய ஏட்டுச் சுவடி யைப் பார்த்து, அழகிய சொக்க நாத பிள்ளை அந்தச் சுவடியைக் ககாகிதத்தில் பிரதி பண்ணிக் கொண்டிருந்த காலத்தில் தான் வெ. ப. சு, அவரை நேரில் கண்டார். ' அழகிய சொக்க நாத பிள்ளையின் தமிழ் எழுத்துக்களும் சரி, ஆங்கில எழுத்துக்களும் சரி, மிகவும் அழகாக இருக்கும் என்று வெ. ப. சு. குறிப்பிடுகிறார். அழகிய சொக்க நாத பிள்ளை தளவாய் இராமசுவாமி முதலி யாரின் மாளிகையில் காலை பத்து மணி வரையிலும் , பிரதி எடுக்கும் எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார் என்றும், அதன் பின் அவர் திருநெல்வேலி முனிசப் கோர்ட்டில் தர்ம் பார்த்து வந்த எழுத்தர் {காப்பியிஸ்ட்) வேலைக்குச் சென்று வருவார் என்றும் வெ. ப. சு கூறியுள்ளார், இந்த எழுத் தர் வேலைக்கு அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் !!*சம் பத்து ரூபாய்,