பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி 27 நிந்தாஸ்துதி திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பரும் தான் wேa வில் கொண்டுள்ளார். அவரிடம் முறையிடாமல் புலவர் அம்பிகையி..ம் முறையிடுவானேன்? ஆனால் புலவரோ காந்திமதியம்மையை நோக்கி, உன் கணவர் நெல்லையப்பர் என்று பெயர்தான் வைத்திருக்கிறாரே தவிர, அவர் என்ன படியளக்கின்றார் எங்க ளுக்கு?" என்று கேட்டு விடுகிறார், அம்பிகையைத் தவிர ஏனைய தெய்வங்கள் எல்லாம் அவருக்குக் கையாலாகாத தெய்வங்க ளாகத் தோன்றுகின்றன. இந்தக் கருத்துடன் அவர் சிவன், திரு மால், ஐங்கரன *ன கணபதி முதலிய தெய்வங்களைக் குறித்து நிந்தா ஸ்து தியா கப் பாடுகிறார். அம்பிகையின் சகோதரனான திருமாலோ பஞ்சத்தின் கொடுமை தாங்காமல் மண்ணையள்ளித் தின்று சீவிக்கிறானாம். அவளது கணவனான சிவனோ திருவோ டும் கையுமாகப் பிரச்சை யெடுத்து உண்டு வாழ்கிறானாம், அவளது புத்திரனான வினை தீர்க்கும் வி நாயகனே*, கைகளே பஞ்சமாக (அதாவது ஐந்து கரங்களைக் கொண்டவனாக) மாரீர் விட்டானாம் ! எனவே அம்பிகை ஒருத்தியையே புலவர் மக்களுக்கு ஆதரவாக விளங்குபவன் எனக் கருதுகிறார்: கண்டனம் (செய்யும் கணபதியே, Lபஞ்சம் கண்டு மெய் து வண்ட்3 ம் என்றனம்; கேட்டு எனவோ முகம் மாற வைத்துக் கொண்டனன்; இங்கு எனக்கும் பஞ்சமாகக் கை கூடிற்று என்று விண்டனனரல்! எங்கட்கு ஆர் துணை நீயும் கை விட்டிடிலே ?

  • நாங்கள் பஞ்சத்தால் வட்டி விட்டே...ாம்' என்று கூறக்

கேட்டவுடன் விநாயகன் முகத்னத எப்படியோ, மாற வைத்து, ஆனை முக மாக மாற்றிக் கொண்டு விட்டான். மேலும் எனக்கும் பஞ்சக் கைகள் தான் ' என்று கைகளை விரித்துவிட்டான், எனவே உன்னையன்றி எங்களுக்கு வேறு கதியே இல்லை -- என்று அம்பிகையின் சுரணைச் சிக்கென்று பிடித்துக்கொண்டு விடுகிற ஒர் புலவர்.