பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி அவமதித்தால் கதி வேறு இல்லை; நீ அன்னையாய் இருந்தும் இவளவு தூரம் கஷ்டப்படப் பார்த்தும் இருப்பது என்னோ ? எவளவு குற்றம் செய்கின்ற கொல்லாப் பிள்ளை என்னினும் தாய் தவற விடுவதுண்டோ ? ஏது அம்மா அடம் சாதிப்பதே! [.இவளவு ; இவ்வளவு : எவளவு : எவ்வளவு சாதித்து அ நியா யத் தெமை நீங்கிடாச் சஞ்சல இருட்கோர் ஆதித்தன், போல் வந்து அருள்; இன்று கோபம் அடிமைகள் மேல் ஏது இத்தனை உனக்கு அம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச் சம் t.ா தி. த்தும் அதில் என்ன? காணா தம் மா" சம்பளப் 4/3: மே, 1,! [ஆதித் தன் : சூரியன்) பண மிருந்து இப்பஞ்சம் வந்துவிட்டால் ஒரு பாரமில்லை; உணா வின் பொருட்டுக் கடன் கொண்டதோ தரத்துக்கு அதிகம்; (6.0 6ண் மற்ற சிவன த்தாலே புசிப்பது எவ்வாறு ? கொண்ட சணமும் தொலைப்பது எவ்வாறு? சொல்லாய் நெல்லை நாயகியே! 13 மணம் : மகிழ்ச்சி : ரணம் : கடன்) அகிலாண்ட நாயகிசேத! பஞ்சத்தால் உய்வது ஐயமென்றே . திகில் ஆண்டதே எம்மை , என் செய்கு வோம்? ஐவர் தேவிக்கு முன் துகிலாண்டவன் தங்கையாய் இருந்தும், படும் துன்பம் அற, முகிலாண்ட எங்களைக் காவாது இருத்தல் முறையல்லவே! 19 (ஐவர்தேவி : பா ண்ட் வரின் மனைவி பாஞ்சாலி ; முகில் ஆண்ட ; இருள்மேகம் சூழ்ந் த] அல்லும் பகலும் இப் பஞ்சத்தில் பட்ட அவதியெல்லாம் சொல்லும் பொழுதில் உரு வாதது ஒன்றுளதோ ? கடி121 கல்லும் கரைந்திடுமே! உனக்கே! இரக்கங்கள் இல்லை ; நெல்லும் தவ்சமும் எல்லாம் மலிந்திட நீ அருளே .. 28 {தவசம் : தானியங்கள்! அருள் கொடுத்தாலன்றி ஈடேறுவது இங்கு அரிது; பொல்லா 40ருள் கொடுத்தால் எவர் தாம் பிழைப்பார்? உய்யும் வண்ணம் தெருள் கொடுத்து ஆதரவாய் வா மைப்பிணி தீர்த்து எமக்குப் பொருள் கொடுத்தால் உனை யார் தடுப்பார் இந்தப் பூதலத்தே ? 21 [மருள் : மயக்கம் ; தெருள் : அறிவுத் தெளிவு)