பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 06

“என்ன? என்னேக் கண்டா அஞ்சுகிறீர்கள்?’ என்று கூறிச் சிரித்தார் அன்னேயார்.

4. தீண்டாமை

‘திண்டாமை என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு கறை. திண்டாமை இந்து சமயத்தின் பாற்பட்டதென்று நான் நம்பவில்லை. அது அம்மதத்தின் பாற்பட்ட தென்று சொல்லப்படின், அங்த இந்து சமயம் எனக்குரியதாகாது. தன்னல் ஒடுக்கப்பெற்றவரை உயர்த்துவது. இந்து சமயத்தி லுள்ள மாசைத் துடைப்பதாகும். அரிசனங்களைச் சாதி இந்துக்கள் கடத்தும் முறை, சமய அறிவுக்கும், அருள் ஒழுக்கத்துக்கும் மாறுபட்ட செயலாகும்.

தீண்டாமை இக்து சமயத்தின் உயிர்காடி என்று என் முன்னிலையில் உறுதிப்படுத்தப்படுமேல், இந்து சமயத்துக்கு நேர்மாருக யான் கிளர்ச்சி செய்யப் புறப்படுவேன். பல நன்மனமுடைய இந்துக்களும், தீண்டாமை இந்து சமயத் இன் கூறு என்று கூறிக்கொண்டு, சீர்திருத்தக்காரரைச் சமயத்துக்குப் புறம்பானவரென்று கருதுகிறார்கள். தின் டாமை இந்து சமயத்தின் ஒரு கூருயின், என்னே இந்து என்று சொல்லிக் கொள்வதை விடுத்து, என் கோரிக்கை களே கிறைவேற்ற வல்ல வேறு சமயம் புகுவேன். ஆனல் திண்டாமை இந்து சமயத்தின் ஒரு கூறு என்று எனக்குத் தோன்றவில்லை.

திண்டாமைக்கு இடங் தந்தமையால் இந்து சமயம் பாவத்துக்கு இடங் தந்ததாகிறது. அப் பாவம் கம்மையும்இஸ்லாமியர் உட்பட்ட எல்லா இந்தியரையும்-ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பறையராக்கி யிருக்கிறது. இக்துக்கள் திண்டாமையைத் தமது சமயத்தில் ஒரு அங்கமாகக் கொள்ளும் வரையில், தங்களுடன் பிறந்த இனத்தாரைத் இண்டுவது பாவம் என்று எண்ணும் வரையில், கம்